நல்லவை பெருகட்டும்!

நடப்பு ஐபிஎல் போட்டிகளில்
ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் ஏராளம்
சில சமயங்களில் தானாகவே
மிக நல்ல வளம்பரங்கள் வந்து விடுவதுமுண்டு!

Continue reading “நல்லவை பெருகட்டும்!”

பறை இசை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

பறை இசை

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி. அப்படிப்பட்ட பழந்தமிழன் இசைத்த இசைக் கருவி பறை ஆகும்.

பறை இசைக்கும் போது தன்னை அறியாமல் ஒரு உணர்வு ஏற்பட்டு நம் மெய் சிலிர்த்துப் போகிறது. இது பறை இசைக்கே உரித்தான ஒரு பண்பாகும்.

Continue reading “பறை இசை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!”

கல்லூரிக் கனவை நனவாக்கப் போகும் மாணவ கண்மணிகளுக்கு வழிகாட்டல் – I

கல்லூரிக் கனவை நனவாக்க போகும் மாணவ கண்மணிகளுக்கு வழிகாட்டல் - I

+2 ரிசல்ட்டை மிக வேகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் என் அன்பு நிறைந்த மாணவ கண்மணிகளுக்கு. வாழ்த்துக்கள்!

கடந்த இரண்டு வாரங்களாக +2 ரிசல்ட்டை நீங்கள் எதிர் கொள்ளும் விதம், உயர் கல்வியை தேர்ந்தெடுப்பது தொடர்பான சில செய்திகளை பார்த்தோம்.

இந்த வாரம், +2 ரிசல்ட் வருவதிலிருந்து நீங்கள் கல்லூரியில் சேருகின்ற வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடுகிறேன்; பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Continue reading “கல்லூரிக் கனவை நனவாக்கப் போகும் மாணவ கண்மணிகளுக்கு வழிகாட்டல் – I”

கலாட்டா கல்யாணம்!

கலாட்டா கல்யாணம்

திருக்கடையூர் அபிலாஷ் ஹோட்டல் தங்கும் விடுதி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

மஹாராஷ்ட்ராவிலிருந்து வந்த குடும்பத்தின் ஐந்து வயது பையன் சந்தீப்பை காணவில்லை.

Continue reading “கலாட்டா கல்யாணம்!”

உஷ்! சைலன்ஸ் ப்ளீஸ்!

உஷ்!சைலன்ஸ் ப்ளீஸ்

உஷ்!

சப்தமெழுப்பாதீர்
அமைதி காத்திடுவீர்…
ஒன்றல்ல இரண்டல்ல
லட்சக் கணக்கில்
விரல்தொட்ட வாக்குகளை
வயிற்றில் தாங்கும்
இ.வி.எம்.களைத்
தன் வயிற்றில்
சுகமான சுமையென
சுமப்பதே சுகமென
சுமந்து நிற்கும்
சீல் கொண்ட பெட்டிகள்…

Continue reading “உஷ்! சைலன்ஸ் ப்ளீஸ்!”

ஆறுதலைத் தந்திருக்கும் இந்நேரம்…

அழும் போது கூடவே அழவும்
சிரிக்கும் போது கூடவே சிரிக்கவும்
வேண்டும் என்றெல்லாம் இதுவரையில்
யாரையும் கேட்டதில்லை!

Continue reading “ஆறுதலைத் தந்திருக்கும் இந்நேரம்…”

பாசம்!

பாசம்

அலுவலக வேலை நிமித்தம், சென்னை சென்றுவிட்டு அன்று காலைதான் திருச்சி திரும்பினேன்.

வீட்டுக்கள் நுழையும்போதே சாருக்குட்டி என் கால்களைக் கட்டிக் கொண்டு “அங்கிள்! நாணுத்தாத்தா சாமி கிட்டப் போயிட்டார் தெரியுமா?'” என கீச்சுக் குரலில் சொன்னதும் அதிர்ச்சியாய் இருந்தது.

என்னால் நம்ப முடியவில்லை. இல்லை ஜீரணிக்க முடியவில்லை.

Continue reading “பாசம்!”

சுட்டிடும் வெய்யிலில்…

சுட்டிடும் வெய்யிலில் தலையும் சுற்றுதே

நட்டம ரமெல்லாம் கட்டிடம் ஆனதே

பட்டுதான் போகுதே பயிர்கள் வாடுதே

தட்டுப் பாடுதான் நீர்நிலை காணலே

Continue reading “சுட்டிடும் வெய்யிலில்…”

மீசை இல்லா கனவுகள்!

மனிதி!
மறைந்தும் மறைத்தும் மறந்தும் வாழ்ந்தது போதும்!
மனதை லேசாக்கு
பார்ப்பவன் பார்த்துக் கொண்டே இருப்பான்
படைப்பவன் படைத்துக் கொண்டே இருப்பான்

Continue reading “மீசை இல்லா கனவுகள்!”