இந்துக்கள் பண்டிகைகள் 2016

இந்துக்கள் பண்டிகைகள் 2016

ஜனவரி

14-01-2016 – வியாழக் கிழமை – போகிப்பண்டிகை
15-01-2016 – வெள்ளிக் கிழமை – தைப்பொங்கல்

16-01-2016 – சனிக் கிழமை – கனுமாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்

17-01-2016 – ஞாயிற்றுக் கிழமை – உழவர் திருநாள்

 

பிப்ரவரி

08-02-2016 – திங்கட் கிழமை – தை அமாவாசை

14-02-2016 – ஞாயிற்றுக் கிழமை – ரத சப்தமி

22-02-2016 – திங்கட் கிழமை – மாசி மகம்

 

மார்ச்

07-03-2016 – திங்கட் கிழமை – மகா சிவராத்திரி

22-03-2016 – செவ்வாய்க் கிழமை – ஹோலிப் பண்டிகை

23-03-2016 – புதன் கிழமை – பங்குனி உத்திரம்

 

ஏப்ரல்

08-04-2016 – வெள்ளிக் கிழமை – தெலுங்கு வருடப்பிறப்பு

14-04-2016 – வியாழக் கிழமை – தமிழ் வருடப்பிறப்பு

15-04-2016 – வெள்ளிக் கிழமை – ஸ்ரீ ராம நவமி

19-04-2016 – செவ்வாய்க் கிழமை – மீனாட்சி திருக்கல்யாணம்

21-04-2016 – வியாழக் கிழமை – கள்ளழகர் எதிர் சேவை

22-04-2016 – வெள்ளிக் கிழமை – கள்ளழகர் வைகை எழுந்தருளல்

 

மே

04-05-2016 – புதன் கிழமை – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

09-05-2016 – திங்கட் கிழமை – அட்சய திரிதியை

21–05-2016 – சனிக் கிழமை – வைகாசி விசாகம்

28-05-2016 – சனிக் கிழமை – அக்னி நட்சத்திர நிவர்த்தி

 

ஜூலை

10-06-2016 – ஞாயிற்றுக் கிழமை – ஆனி உத்திர தரிசனம்

 

ஆகஸ்ட்

02-08-2016 – செவ்வாய்க் கிழமை – ஆடிப் பெருக்கு விழா

05-08-2016 – வெள்ளிக் கிழமை – ஆடிப்பூரம்

12-08-2016 – வெள்ளிக் கிழமை – வரலட்சுமி விரதம்

18-08-2016 – வியாழக் கிழமை – ஆவணி அவிட்டம்

21-08-2016 – ஞாயிற்றுக் கிழமை – மகா சங்கடஹர சதுர்த்தி

25-08-2016 – வியாழக் கிழமை – கோகுலாஷ்டமி

 

செப்டம்பர்

05-09-2016 – திங்கட் கிழமை – விநாயகர் சதுர்த்தி

13-09-2016 – செவ்வாய்க் கிழமை – ஓணம் பண்டிகை

 

அக்டோபர்

02-10-2016 – ஞாயிறுற்றுக் கிழமை – நவராத்திரி ஆரம்பம்

10-10-2016 – திங்கட் கிழமை – சரஸ்வதி பூஜை

11-10-2016 – செவ்வாய்க் கிழமை – விஜய தசமி

29-10-2016 – சனிக் கிழமை – தீபாவளிப் பண்டிகை

31-10-2016 – திங்கட் கிழமை – கந்த சஷ்டி ஆரம்பம்

 

நவம்பர்

05-11-2016 – சனிக் கிழமை – கந்த சஷ்டி சூரசம்காரம்

 

டிசம்பர்

12-12-2016 – திங்கட் கிழமை – பெரிய கார்த்திகை திருவண்ணாமலை தீபம்

13-12-2016 – செவ்வாய்க் கிழமை – பஞ்சாட்சர தீபம்

28-12-2016 – புதன் கிழமை – அனுமன் ஜெயந்தி

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.