ஒலிம்பிக் 2016 – இந்திய வீரர்கள்

ரியோ ஒலிம்பிக் 2016  – பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 100-க்கும் அதிகமான வீரர்களை இந்தியா அனுப்பி உள்ளது.

இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்களின் எண்ணிக்கையை விட தற்போது அதிக எண்ணிக்கையில் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற பதக்கங்களை விட அதிக எண்ணிக்கையில் பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் அபினவ் பிந்திரா இந்திய தேசிய கொடியை ஏந்தி வீரர்களை அழைத்துச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் 2016 – இந்திய வீரர்கள் பட்டியல்

வில்வித்தை

அத்தானு தாஸ்
தீபிகாகுமாரி
லட்சுமிராணி மாஜ்கி
பாம்பேலா தேவி

 

குண்டெறிதல்

இந்திரஜித் சிங்
மான்பிரீத் கௌர்

 

தட்டெறிதல்

விகாஸ் கௌடா
சீமா அன்டில்

 

ஆண்கள் 20கி.மீ நடை

குர்மீட் சிங்
பால்ஜிண்டர் சிங்
இர்பான் குலோதும் தோடி

 

ஆண்கள் 50 கிமீ நடை

சந்தீப் குமார்
மானிஷ் சிங் ராவத்

 

ஆண்கள் மராத்தான்

நித்தர்சிங் ராவத்
தோணாக்கல் கோபி
கைதா ராம்

 

ஆண்கள் 400மீ ஓட்டம்

முகமது அனாஸ்

 

தடைகளோடு கூடிய குதிரைப் பந்தயம் (3000 மீ)

லலிதா பாபார்
சுதா சிங்

 

பெண்கள் மராத்தான்

சுதா சிங்
கவிதா ரௌட்
ஒ.பி. ஜெய்ஷா

 

பெண்கள் 800மீ ஓட்டம்

டின்டு லூகா

 

பெண்கள் 20 கி.மீ நடை

குஷ்பிர் கௌர்
சப்னா புனியா

 

பெண்கள் 100மீ ஓட்டம்

டுடீ சந்த்

 

பெண்கள் 200மீ ஓட்டம்

சர்பானி நந்தா

 

பெண்கள் நீளம் தாண்டுதல்

அங்கிட் சர்மா

 

பெண்கள் 400மீ ஓட்டம்

நிர்மலா சியோரன்

 

பெண்கள் பாட்மிட்டன்

செய்னா நொய்வால்
பி.வி. சிந்து
ஜூவாலா குட்டா (பெண்கள் இரட்டையர்)
அஸ்வின் பொன்னப்பா (பெண்கள் இரட்டையர்)

 

ஆண்கள் பாட்மிட்டன்

கிடாம்பி ஸ்ரீகாந்த்
மானு அட்ரி (ஆண்கள் இரட்டையர்)
சுமித் ரெட்டி (ஆண்கள் இரட்டையர்)

 

குத்துச்சண்டை

சிவா தாபா (56 கிலோ)
மனோஜ் குமார் (61 கிலோ)
விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ)

 

ஜூடோ

அவதார் சிங்

 

ஜிம்னாஸ்டிக்

டிபாகர் மாகர்

 

ஆண்கள் ஒற்றையர் படகுப்போட்டி

தத்து போகானல்

 

துப்பாக்கி சுடுதல்

சித்து ராய்
அபுர்வி சாண்டிலா
நாகன் நராங்
அபினவ் பிந்ரா
குர்பித் சிங்
பிரகாஷ் நஞ்சப்பா
ஜெயின் சிங்
மைராஜ் அகமத்கான்
ஹீனா சிந்து
ஹைனான் செனாய்
அயோனிக்கா பால்
மானா விஜித் சிங் சாந்து

 

நீச்சல்

ஷாஜன் பிரகாஷ் (ஆண்கள் 200 மீ பட்டர்பிளை)
சிவானி கட்டாரியா (பெண்கள் 200 மீ பிரீ ஸ்டைல்)

 

டேபிள் டென்னிஸ்

அசாண்டா சரத் கமல்
மனிகா பாட்ரா
சௌமியாஜித் கோஸ்
மௌனதாஸ்

 

டென்னிஸ்

ரோகன் போப்பண்ணா (ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர்)
லியாண்டர் பயஸ் (ஆண்கள் இரட்டையர்)
சானியா மிர்சா (பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர்)
பிரார்த்தனா தோம்பரே (பெண்கள் இரட்டையர்)

 

பளு தூக்குதல்

சிவலிங்கம் சதீஸ்குமார்
ஜெய்கோம் மிராய் சானு

 

குத்துச்சண்டை

நர்சிங் பன்சாம் யாதவ் (ஆண்கள் 74 கிலோ)
யோகஸ்வர் தத் (ஆண்கள் 65 கிலோ)
ஹர்தீப் சிங் (ஆண்கள் 98 கிலோ)
சந்தீப் தோமர் (ஆண்கள் 57 கிலோ)
ரவீந்தர் காட்ரீ (ஆண்கள் 86 கிலோ)
விக்னேஷ் போகாட் (பெண்கள் 48 கிலோ)
சாக்சி மாலிக் (பெண்கள் 60 கிலோ)
பபிதா குமாரி (பெண்கள் 55 கிலோ)

 

ஆண்கள் ஹாக்கி

சுரேந்தர் குமார்
தானிஷ் முஸ்தபா
வி.ஆர் ரகுநாத்
ஆகாஷ்தீப் சிங்
சிங்லீன்சானா சிங்
ஹார்மான்பிரீத் சிங்
கோதாஜித் சிங்
மான்பிரீத் சிங்
ராமன்தீப் சிங்
ரூபிந்தர் பால் சிங்
சர்தாரா சிங்
பி.ஆர். ஸ்ரீஜேஸ் (கேப்டன் மற்றும் கோல் கீப்பர்)
எஸ்.வி.சுனில்
நிக்கின் திம்மையா
எஸ்.கே.உத்தப்பா
தேவிந்தர் வால்மிக்கி

 

பெண்கள் ஹாக்கி

சவிதா புனியா (கோல் கீப்பர்)
தீப் கிரேஸ் எக்கா
தீபிகா தாகூர்
நமிதா தோப்பு
சுனிதா லக்ரா
சுசிலா சானு (கேப்டன்)
லீலிமா மின்ஸ்
ரேணுகா யாதவ்
நிக்கி பிரதான்
மோனிகா மாலிக்
நவஜோத் கோர்
அனுராதா தேவி
பூனம் ராணி
வந்தனா கட்டாரியா
பரீதி டுபே
ராணி ராம்பல்

அனைவருக்கும் நமது இனிய வாழ்த்துக்கள்!

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.