டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஆகஸ்ட் 2018

2018ம் வருடம் ஆகஸ்ட் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹோண்டா ஆக்டிவா 3,10,851
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,47,116
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,83,716
4 ஹோண்டா சைன்  1,08,790
5 ஹீரோ பேச‌ன் 82,681
6 பஜாஜ் சிடி 100 82,424
7 டி.வி.எஸ் ஜுபிடர்   79,223
8 ஹீரோ கிளாமர்  74,097
9 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 70,883
10 பஜாஜ் பல்சர் 70,051

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.