டாப் 10 இருசக்கர வாகனங்கள் நவம்ப‌ர் 2018

2018ம் வருடம் நவம்ப‌ர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,25,536
2 ஹோண்டா ஆக்டிவா 2,18,212
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,68,839
4 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 74,590
5 ஹீரோ பேச‌ன் 74,396
6 ஹோண்டா சைன் 70,803
7  பஜாஜ்  பல்சர் 69,579
8 டி.வி.எஸ் ஜுபிடர் 69,391
9 ஹீரோ கிளாமர் 63,416
10 பஜாஜ் பிளாட்டினா 62,555

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.