டாப் 10 இருசக்கர வாகனங்கள் – நவம்பர் 2017

2017ம் வருடம் நவம்பர்  மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹோண்டா ஆக்டிவா 2,26,046
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,25,737
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,52,879
4 ஹோண்டா சைன் 82,747
5 ஹீரோ கிளாமர் 73,226
6 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 69,888
7 டி.வி.எஸ்  ஜுபிடர் 62,553
8 ஹீரோ பேச‌ன் 55,680
9 பஜாஜ் பிளாட்டினா 51,809
10 ராயல் என்பீல்டு கிளாஸிக் 350 49,534

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.