டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜுலை 2018

2018ம் வருடம் ஜுலை மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹோண்டா ஆக்டிவா 2,86,380
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,60,865
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,83,694
4 ஹீரோ பேச‌ன் 88,354
5 ஹோண்டா சைன் 86,160
6 பஜாஜ் சிடி 76,776
7 ஹீரோ கிளாமர்  74,553
8 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 67,106
9 டி.வி.எஸ் ஜுபிடர் 66,632
10 பஜாஜ் பல்சர் 63,388

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.