டாப் 10 கார்கள் – அக்டோபர் 2016

2016ம் வருடம் அக்டோபர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 18,854
2 மாருதி சுஸூகி டிசையர் 15,201
3 மாருதி சுஸூகி வேகன்ஆர் 15,075
4 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 14,611
5 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 14,530
6 ஹூண்டாய் எலைட் ஐ20 11,532
7 மாருதி சுஸூகி பலேனோ 10,718
8 ரொனால்டோ க்விட் 9,801
9 மாருதி சுஸூகி செலிரியோ 9,581
10 ஹோண்டா சிட்டி 6,378

 

மாருதி சுஸூகியின் பலேனோ டாப்10ல் இடம் பிடித்துள்ளது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.