டாப் 10 கார்கள் – அக்டோபர் 2018

2018ம் வருடம் அக்டோபர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ  22,180
2 மாருதி சுஸூகி பலேனோ 18,657
3 மாருதி சுஸூகி டிசையர் 17,404
4 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 17,215
5 மாருதி சுஸூகி விட்டாரா 15,832
6 ஹூண்டாய் எலைட் ஐ20 13,290
7 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 11,820
8 ஹூண்டாய் க்ரெட்டா 11,702
9 மாருதி சுஸூகி வேகன்ஆர் 10,655
10 மாருதி சுஸூகி  செலீரியோ 9,260

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.