டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2016

2016ம் வருடம் ஆகஸ்ட் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 20,919
2 மாருதி சுஸூகி டிசையர் 15,766
3 மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,571
4 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 13,027
5 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,957
6 ஹூண்டாய் எலைட் ஐ20 11,011
7 ரொனால்டோ க்விட் 10,719
8 மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா 9,554
9 மாருதி சுஸூகி பலேனோ 8,671
10 ஹூண்டாய் க்ரெட்டா 8,450

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.