டாப் 10 கார்கள் – செப்டம்பர் 2018

2018ம் வருடம் செப்டம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 22,228
2 மாருதி சுஸூகி ஆல்ட்டோ  21,719
3 மாருதி சுஸூகி டிசையர் 21,296
4 மாருதி சுஸூகி பலேனோ 18,631
5 மாருதி சுஸூகி விட்டாரா 14,425
6 மாருதி சுஸூகி வேகன்ஆர் 13,252
7 ஹூண்டாய் எலைட் ஐ20 12,380
8 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 11,124
9 ஹூண்டாய் க்ரெட்டா 11,000
10 மாருதி சுஸூகி செலீரியோ 9,208

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.