டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2017

2017ம் வருடம் பிப்ரவரி மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கிராண்ட் ஐ10 கார், ஸ்விப்ட் காரை முந்தி 4ம் இடத்தைப் பிடித்துள்ளது.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 19,524
2 மாருதி சுஸூகி டிசையர் 16,613
3 மாருதி சுஸூகி வேகன்ஆர் 13,555
4 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,862
5 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 12,328
6 மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா 10,046
7 ரொனால்டோ க்விட் 9,648
8 ஹூண்டாய் க்ரெட்டா 9,002
9 ஹூண்டாய் எலைட் ஐ20 8,814
10 மாருதி சுஸூகி செலிரியோ 8,315

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.