டாப் 10 கார்கள் – மே 2017

2017ம் வருடம் மே மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஆல்ட்டோ கார் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 23,618
2 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 16,532
3 மாருதி சுஸூகி வேகன்ஆர் 15,471
4 மாருதி சுஸூகி பலேனோ 14,629
5 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,984
6 மாருதி சுஸூகி

விட்டாரா

பிரெஸ்ஸா

12,375
7 மாருதி சுஸூகி டிசையர் 9,413
8 ஹூண்டாய் எலைட் ஐ20 9,257
9 ஹூண்டாய் க்ரெட்டா 8,377
10 மாருதி சுஸூகி எர்டிகா 7,121

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.