கிருத்துவப் பண்டிகைகள் 2020

கிருத்துவப் பண்டிகைகள் 2020 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேதி கிழமை விபரம்
01-01-2020 புதன் கிழமை ஆங்கில வருடப் பிறப்பு
02-02-2020 ஞாயிற்றுக் கிழமை தேவமாதா பரிசுத்தரான  திருநாள்
10-04-2020 வெள்ளிக் கிழமை புனித வெள்ளி
12-04-2020 ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் டே
02-07-2020 வியாழக் கிழமை தேவமாதா காட்சியருளிய திருநாள்
08-09-2020 செவ்வாய் கிழமை தேவமாதா பிறந்த நாள்
08-12-2020 செவ்வாய் கிழமை தேவ மாதா கருவுற்ற நாள்
24-12-2020 வியாழக் கிழமை கிறிஸ்துமஸ் ஈவ்
25-12-2020 வெள்ளிக் கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை
31-12-2020 வியாழக் கிழமை நியூ ஈயர்ஸ் ஈவ்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.