சுற்றுசூழல் நாட்கள்

இன்றைக்கு சுற்றுசூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு சுற்றுசூழல் நாட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நாட்கள் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.

 

வ. எண் சுற்றுசூழல் நாட்களின் பெயர்கள் தேதி
1 உலக நீர்த்தடம் (ஈரநிலம்) நாள்  பிப்ரவரி 2
2 தேசிய அறிவியல் தினம்  பிப்ரவரி 22
3 சர்வதேச பனிக்கரடி நாள்  பிப்ரவரி 27
4 உலக காட்டுயிரிகள் நாள்  மார்ச் 3
5 நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை நாள்  மார்ச் 14
6 உலக நுகர்வோர் உரிமை நாள்  மார்ச் 15
7 உலக குருவிகள் தினம்   மார்ச் 20
8 சர்வதேச காடுகள் தினம்  மார்ச் 21
9 உலக தாவர நடவு நாள்  மார்ச் 21
10 உலக தண்ணீர் தினம்  மார்ச் 22
11 உலக நீர் ஆதார தினம்  மார்ச் 23
12  உலக வளிமண்டல நாள்  ஏப்ரல் 10
13  பூமி தினம்  ஏப்ரல் 22
14  இரசாயன ஆயதங்களினால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினம்  ஏப்ரல் 29
15  சர்வதேச புலம்பெயர்வு பறவைகள் தினம்  மே மாதம் இரண்டாவது சனி
16  அழிந்து போகும் இனங்களுக்கான நாள்  மே 19
17  உலக பல்லுயிர் தினம்  மே 22
18  உலக ஆமைகள் தினம்  மே 23
19  உலக சுற்றுச்சூழல் தினம்  ஜூன் 5
20  உலக பெருங்கடல் தினம் ஜூன் 8
21 உலக பவள முக்கோண தினம்  ஜூன் 9
22  உலகளாவிய காற்று தினம்  ஜூன் 15
23  உலக கடல் ஆமைகள் தினம் ஜூன் 16
24  உலகளாவிய வறட்சி மற்றும் பாலைவனத்தை எதிர்த்து போராடும் தினம்  ஜூன் 17 
25  உலக ஒட்டகசிவிங்கி தினம்  ஜூன் 21
26  உலக மக்கள் நாள்  ஜூலை 11 
27  சர்வதேச புலிகள் தினம்  ஜூலை 29 
28  உலக சிங்கங்கள் தினம்  ஆகஸ்ட் 10 
29  உலக யானைகள் தினம்  ஆகஸ்ட் 12
30  உலக உராங்குட்டான் தினம்  ஆகஸ்ட் 19
31  தேசிய தேனீக்கள் தினம்  ஆகஸ்ட் 22
32  அமேசன் தினம்  செப்டம்பர் 5
33 சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு நாள்  செப்டம்பர் 16 
34 உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்  செப்டம்பர் 18
35 உலக காண்டாமிருக தினம்  செப்டம்பர் 22
36 உலக ஆரோக்கிய சுற்றுசூழல் தினம்  செப்டம்பர் 26
37 உலக ஆறுகள் தினம்  செப்டம்பர் மாத கடைசி ஞாயிறு
38 உலக வாழ்விட நாள்  அக்டோபர் முதல் திங்கள்
39 உலக விலங்குகள் நாள்  அக்டோபர் 4
40 உலக இயற்கை பேரழிவு குறைப்பு நாள்  அக்டோபர் இரண்டாவது புதன்
41 உலக நிலைத்தன்மை தினம் அக்டோபர் இரண்டாவது புதன்
42  சர்வதேச பனிச்சிறுத்தை நாள்  அக்டோபர் 23
43 சர்வதேச காலநிலை நடவடிக்கை தினம்  அக்டோபர் 24
44 உலக பறவைகள் தினம்  நவம்பர் 12
45  உலக ஆற்றல் பாதுகாப்பு தினம்  நவம்பர் 14
46 உலக மண் தினம்  டிசம்பர் 5
47 சர்வதேச மலைகள் தினம்  டிசம்பர் 11       

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.