டாப் 10 இருசக்கர வாகனங்கள் அக்டோப‌ர் 2018

2018ம் வருடம் அக்டோப‌ர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர்  2,68,377
2 ஹோண்டா ஆக்டிவா 2,62,260
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 2,00,312
4 டி.வி.எஸ் ஜுபிடர் 1,02,132
5 பஜாஜ்  சிடி 100 93,676
6 ஹோண்டா சைன் 91,319
7  பஜாஜ்  பல்சர்  90,363
8 ஹீரோ பேச‌ன் 84,870
9 ஹீரோ கிளாமர் 80,627
10 பஜாஜ் பிளாட்டினா 74,064

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.