டாப் 10 இருசக்கர வாகனங்கள் – ஜுலை 2017

2017ம் வருடம் ஜுலை மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹோண்டா ஆக்டிவா 2,92,669
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,22,458
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,55,908
4 ஹோண்டா ஷைன் 81,704
5 ஹீரோ பேஷன் 79,778
6 ஹீரோ கிளாமர் 77,589
7 டி.வி.எஸ் ஜுபிடர் 62,707
8 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 60,589
9 பஜாஜ் பல்சர் 56,953
10 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 42,967

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.