டாப் 10 கார்கள் – ஜனவரி 2020

2020ம் வருடம் ஜனவரி மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி டிசையர் 22,406
2 மாருதி சுஸூகி பலேனோ 20,485
3 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 19,981
4 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 18,914
5 மாருதி சுஸூகி வேகன்ஆர் 15,232
6 கியா செல்டாஸ் 15,000
7 மாருதி சுஸூகி எக்கோ 12,324
8 மாருதி சுஸூகி ப்ரேஸா 10,134
9 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 8,774
10 ஹூண்டாய் எலைட் ஐ20 8,137

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.