டாப் 10 கார்கள் – நவம்பர் 2019

2019ம் வருடம் நவம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 19,314
2 மாருதி சுஸூகி பலேனோ 18,047
3 மாருதி சுஸூகி டிசையர் 17,659
4 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 15,086
5 மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,650
6 கியா செல்டாஸ் 14,005
7 மாருதி சுஸூகி விட்டாரா 12,033
8 மாருதி சுஸூகி எஸ்‍-பிரசோ 11,220
9 ஹூண்டாய் எலைட் ஐ20 10,446
10 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 10,186

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.