டாப் 10 கார்கள் – மே 2016

2016ம் வருடம் மே மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 19,874
2 மாருதி சுஸூகி டிசையர் 16,968
3 மாருதி சுஸூகி வேகன்ஆர்  13,231
4 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 12,355
5 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,055
6 மாருதி சுஸூகி பலேனோ 10,004
7 ஹூண்டாய் எலைட் ஐ20 8,600
8 மாருதி சுஸூகி செலிரியோ 7,379
9 ரொனால்டோ க்விட் 5,600
10 மாருதி சுஸூகி சியாஸ் 5,188

சியாஸ் கார் மீண்டும் டாப் 10 க்குள் நுழைகிறது.