டாப் 10 பைக்குகள் – ஜனவரி 2017

2017ம் வருடம் ஜனவரி மாதம் பைக் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 பைக்குகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,08,512
2 ஹீரோ டீலக்ஸ் 1,22,202
3 ஹோண்டா ஷைன் 70,294
4 ஹீரோ பேஷன் 56,335
5 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 39,391
6 ஹீரோ கிளாமர் 38,204
7 பஜாஜ் பல்சர் 36,456
8 பஜாஜ் பிளாட்டினா 23,963
9 ஹோண்டா ட்ரீம் 18,794
10 ஹோண்டா யுனிகார்ன் 18,654

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.