டாப் 10 பைக்குகள் – மே 2016

2016ம் வருடம் மே மாதம் பைக் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 பைக்குகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,07,010
2 ஹீரோ டீலக்ஸ் 1,12,273
3 ஹீரோ பேஷன் 97,882
4 ஹீரோ கிளாமர் 74,590
5 ஹோண்டா ஷைன் 56,818
6 பஜாஜ் சிடி 100 51,893
7 பஜாஜ் பல்சர் 46,307
8 பஜாஜ் வி15 31,848
9 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 28,620
10 ஹோண்டா ட்ரீம் 27,980