தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள் 2021

2021 ஆண்டிற்கான‌ தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள்

தேதிகிழமைவிபரம்
01-01-2021வெள்ளிக் கிழமைஆங்கிலப் புத்தாண்டு
14-01-2021வியாழக் கிழமைதைப்பொங்கல்
15-01-2021வெள்ளிக் கிழமைமாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம்
16-01-2021சனிக் கிழமைஉழவர் திருநாள்
26-01-2021செவ்வாய் கிழமைகுடியரசு தினம்
02-04-2021வெள்ளிக் கிழமைபுனித வெள்ளி  
13-04-2021செவ்வாய் கிழமைதெலுங்கு வருடப் பிறப்பு
14-04-2021புதன் கிழமைதமிழ் புத்தாண்டு
25-04-2021ஞாயிற்றுக் கிழமைமகாவீரர் ஜெயந்தி
01-05-2021சனிக் கிழமைமே தினம்
14-05-2021வெள்ளிக் கிழமைரம்ஜான்
21-07-2021புதன் கிழமைபக்ரீத்
15-08-2021ஞாயிற்றுக் கிழமைசுதந்திர தினம்
20-08-2021வெள்ளிக் கிழமைமொகரம் பண்டிகை 
30-08-2021திங்கட் கிழமைகிருஷ்ண ஜெயந்தி
10-09-2021வெள்ளிக் கிழமைவிநாயகர் சதுர்த்தி
02-10-2021சனிக் கிழமைகாந்தி ஜெயந்தி
14-10-2021வியாழக் கிழமைஆயுத பூஜை
15-10-2021வெள்ளிக் கிழமைவிஜய தசமி
19-10-2021செவ்வாய் கிழமைமிலாடிநபி
04-11-2021வியாழக் கிழமைதீபாவளிப் பண்டிகை
25-12-2021சனிக் கிழமைகிருஸ்துமஸ் பண்டிகை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.