தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள் 2020

2020 ஆண்டிற்கான‌ தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள்

தேதி கிழமை விபரம்
01-01-2020 புதன் கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
15-01-2020 புதன் கிழமை தைப்பொங்கல்
16-01-2020 வியாழக் கிழமை மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம்
17-01-2020 வெள்ளிக் கிழமை உழவர் திருநாள்
26-01-2020 ஞாயிற்றுக் கிழமை குடியரசு தினம்
25-03-2020 புதன் கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு 
01-04-2020 புதன் கிழமை வருட முடிவு வங்கி விடுமுறை
06-04-2020 திங்கட் கிழமை மகாவீரர் ஜெயந்தி
10-04-2020 வெள்ளிக் கிழமை புனித வெள்ளி
14-04-2020 செவ்வாய் கிழமை தமிழ் புத்தாண்டு
01-05-2020 வெள்ளிக் கிழமை மே தினம்
25-05-2020 திங்கட் கிழமை ரம்ஜான்
01-08-2020 சனிக் கிழமை பக்ரீத்
11-08-2020 செவ்வாய் கிழமை கிருஷ்ண ஜெயந்தி 
15-08-2020 சனிக் கிழமை சுதந்திர தினம்
22-08-2020 சனிக் கிழமை விநாயகர் சதுர்த்தி
30-08-2020 ஞாயிற்றுக் கிழமை மொகரம் பண்டிகை
02-10-2020 வெள்ளிக் கிழமை காந்தி ஜெயந்தி
25-10-2020 ஞாயிற்றுக் கிழமை ஆயுத பூஜை
26-10-2020 திங்கட் கிழமை விஜய தசமி
30-10-2020 வெள்ளிக் கிழமை மிலாடிநபி
14-11-2020 சனிக் கிழமை தீபாவளிப் பண்டிகை
25-12-2020 வெள்ளிக் கிழமை கிருஸ்துமஸ் பண்டிகை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.