தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள் 2016

2016 ஆண்டிற்கான‌ தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள்

1-1-2016 – வெள்ளிக் கிழமை – ஆங்கில புத்தாண்டு

15-1-2016 – வெள்ளிக் கிழமை – பொங்கல்

16-1-2016 – சனிக் கிழமை – திருவள்ளுவர் தினம்

17-1-2016 – ஞாயிற்றுக் கிழமை – உழவர் தினம்

26-1-2016 – செவ்வாய்க் கிழமை – குடியரசு தினம்

25-3-2016 – வெள்ளிக் கிழமை – புனித வெள்ளி

1-4-2016 – வெள்ளிக் கிழமை – வருட முடிவு வங்கி விடுமுறை

8-4-2016 – வெள்ளிக் கிழமை – தெலுங்கு புத்தாண்டு

14-4-2016 – வியாழக் கிழமை – தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த தினம்

19-4-2016 – செவ்வாய்க் கிழமை – மகாவீர் ஜெயந்தி

1-5-2016 – ஞாயிற்றுக் கிழமை – மே தினம்

7-7-2016 – புதன் கிழமை – நோன்பு பெருநாள்

15-8-2016 – திங்கட் கிழமை – சுதந்திர தினம்

25-8-2016 – வியாழக் கிழமை – கிருஷ்ண ஜெயந்தி

5-9-2016 – திங்கட் கிழமை – விநாயகர் சதுர்த்தி

13-9-2016 – திங்கட் கிழமை – ஹஜ் பெருநாள்

2-10-2016 – ஞாயிற்றுக் கிழமை – காந்தி ஜெயந்தி

10-10-2016 – திங்கட் கிழமை – ஆயுத பூஜை

11-10-2016 – செவ்வாய்க் கிழமை – விஜயதசமி

12-10-2016 – புதன் கிழமை- முகரம்

29-10-2016 – சனிக் கிழமை – தீபாவளி

12-12-2016 – திங்கட் கிழமை – மிலாடிநபி

25-12-2016 – ஞாயிற்று க்கிழமை -கிருஸ்துமஸ்