108 திவ்ய தேசங்கள் என்பவை பன்னிரு ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் பாடப்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ஆகும்.
அத்தகைய 108 திவ்ய தேசங்கள் எவை என்று பார்ப்போம்.
1, திருவரங்கம், திருச்சி
2, திருக்கோழி, திருஉறையூர் (உறையூர் பகுதி), திருச்சி
3, திருத்தஞ்சை மாமணிக் கோயில், தஞ்சாவூர்
4, அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள், திருச்சி
5, உத்தமர் கோயில், திருச்சி
6, திருவெள்ளறை, திருச்சி
7, புள்ளபூதங்குடி, கும்பகோணம்
8, கோயிலடி, திருச்சி
9, ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில், கும்பகோணம்
10, தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில், குத்தாலம்
11, சிறு புலியூர், சீர்காழி
12, திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், கும்பகோணம்
13, தலைச்சங்காடு, சீர்காழி
14, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில், கும்பகோணம்
15, கண்டியூர், தஞ்சாவூர்
16, ஒப்பிலியப்பன், கும்பகோணம்
17, திருக்கண்ணபுரம், சீர்காழி
18, திருவாலி, திருநகரி, சீர்காழி
19, நாகப்பட்டினம் (திருநாகை)
20, நாச்சியார்கோயில், கும்பகோணம்
21, நாதன் கோயில், கும்பகோணம்
22, திருஇந்தளூர், மாயவரம்
23, திருச்சித்ரகூடம்,சிதம்பரம் சீர்காழி
24, திருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழி
25, திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை), கும்பகோணம்
26, திருக்கண்ணங்குடி, சீர்காழி
27, திருக்கண்ணமங்கை, கும்பகோணம்
28, கபிஸ்தலம், கும்பகோணம்
29, திருவெள்ளியங்குடி, கும்பகோணம்
30, திருமணிமாடக் கோயில், சீர்காழி
31, வைகுந்த விண்ணகரம், சீர்காழி
32, அரிமேய விண்ணகரம், சீர்காழி
33, திருத்தேவனார்த் தொகை, சீர்காழி
34, வண்புருடோத்தமம், சீர்காழி
35, செம்பொன் செய்கோயில், சீர்காழி
36, திருத்தெற்றியம்பலம், சீர்காழி
37, திருமணிக்கூடம், சீர்காழி
38, திருக்காவளம்பாடி, சீர்காழி
39, திருவெள்ளக்குளம், சீர்காழி
40, திருப்பார்த்தன் பள்ளி, சீர்காழி
41, திருமாலிருஞ்சோலை, மதுரை
42, திருக்கோஷ்டியூர், திருகோஷ்டியூர்
43, திருமெய்யம், புதுக்கோட்டை
44, திருப்புல்லாணி, இராமநாதபுரம்
45, திருத்தண்கால், மதுரை
46, திருமோகூர், மதுரை
47, கூடல் அழகர் கோயில், மதுரை
48, ஆண்டாள் திருக்கோவில், திருவில்லிபுத்தூர்
49, ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர், (நவதிருப்பதி) திருநெல்வேலி
50, திருத்துலைவில்லி, மங்கலம் இரட்டைத் திருப்பதி (நவதிருப்பதி) திருநெல்வேலி
51, வானமாமலை, திருநெல்வேலி
52, திருப்புளிங்குடி, (நவதிருப்பதி) திருநெல்வேலி
53, திருப்பேரை, (நவதிருப்பதி) திருநெல்வேலி
54, ஸ்ரீவைகுண்டம், (நவதிருப்பதி) திருநெல்வேலி
55, திருவரகுணமங்கை (நத்தம்), (நவதிருப்பதி) திருநெல்வேலி
56, திருக்குளந்தை, (நவதிருப்பதி) திருநெல்வேலி
57, திருக்குறுங்குடி திருநெல்வேலி
58, திருக்கோளூர், (நவதிருப்பதி) திருநெல்வேலி
59, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், கோவளம்
60, திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்), கன்னியாகுமரி
61, திருக்காட்கரை, கேரளம்-கோட்டயம்
62, திருமூழிக்களம், கேரளம் -கோட்டயம்
63, திருப்புலியூர், கேரளம் – கோட்டயம்
64, திருச்செங்குன்றூர், கேரளம் – கோட்டயம்
65, திருநாவாய், கேரளம் – திருச்சூர்
66, திருவல்லவாழ், கேரளம் – கோட்டயம்
67, திருவண்வண்டூர், கேரளம் – கோட்டயம்
68, திருவட்டாறு, கன்னியாகுமரி
69, திருவித்துவக்கோடு, கேரளம்-திருச்சூர்
70, திருக்கடித்தானம், கேரளம் – கோட்டயம்
71, திருவாறன்விளை, கேரளம் – கோட்டயம்
72, திருவயிந்திபுரம், கடலூர்
73, திருக்கோவலுர், கடலூர்
74, திருக்கச்சி, காஞ்சிபுரம்
75, அட்டபுயக்கரம், காஞ்சிபுரம்
76, திருத்தண்கா(தூப்புல்), காஞ்சிபுரம்
77, திருவேளுக்கை, காஞ்சிபுரம்
78, திருப்பாடகம்கா, காஞ்சிபுரம்
79, திருநீரகம், காஞ்சிபுரம்
80, நிலாத்திங்கள், காஞ்சிபுரம்
81, திரு ஊரகம், காஞ்சிபுரம்
82, திருவெக்கா, காஞ்சிபுரம்
83, திருக்காரகம், காஞ்சிபுரம்
84, திருக்கார்வானம், காஞ்சிபுரம்
85, திருக்கள்வனூர், காஞ்சிபுரம்
86, திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்
87, திருப்பரமேச்சுர விண்ணகரம், காஞ்சிபுரம்
88, திருப்புட்குழி, காஞ்சிபுரம்
89, திருநின்றவூர், சென்னை
90, திரு எவ்வுள், சென்னை
91, திருநீர்மலை, சென்னை
92, திருவிடவெந்தை, சென்னை
93, திருக்கடல்மல்லை, சென்னை
94, திருவல்லிக்கேணி, சென்னை
95, திருக்கடிகை (சோளிங்கர்), சென்னை
96, திருவேங்கடம், ஆந்திரம்
97, அகோபிலம் (சிங்கவேள்குன்றம்), ஆந்திரம்
98, திருவயோத்தி, உத்தரப் பிரதேசம்
99, நைமிசாரண்யம், உத்தரப் பிரதேசம்
100, முக்திநாத், நேபாளம்
101, பத்ரிகாச்ரமம், உத்தராகண்டம்
102, தேவப்ரயாகை, உத்தராகண்டம்
103, திருப்பிரிதி, உத்தராகண்டம்
104, திருத்துவாரகை, குஜராத்
105, வடமதுரை, டெல்லி
106, ஆயர்பாடி, டெல்லி
107, திருப்பாற்கடல் (புவியில் இல்லை)
108, பரமபதம் நாதன் திருவடி