குமரன்

முருகன், குமரன்

மயில் மீது புவி தன்னை வலம் வந்த பெருமானே
மறவாதே உனையே மனம் – நான்
துயில் கொண்ட நிலைதனிலும் துயர் கொண்ட பொழுதினிலும்
துணையாக வருவாய் தினம் Continue reading “குமரன்”

சகலகலா வல்லி மாலை

சரசுவதி தேவி

சகலகலா வல்லி மாலை படித்துவிட்டு செய்யப்படும் எந்த வேலையும் சரஸ்வதி அருளால் சிறப்பாக நிறைவேறும்.

 

மாலை 1

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே! Continue reading “சகலகலா வல்லி மாலை”