புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு

தமிழ்

திருவடியாய் குறளடிகள் கொண்டமொழி அம்மே

சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே

இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே

இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே

Continue reading “புகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு”

வியந்து நிற்கும் உன் மனமே

வாழ்க்கை எனும் போர்க்களமே

இற‌க்கை கட்டிப் பறந்ததடி

நெஞ்சம் மேகத்தினில் புகுந்ததடி

கண்கள் ரெண்டும் பார்க்குதடி

கைகள் ரெண்டும் கவி எழுதுதடி

வாழ்க்கை போர்க்களமே

காதல் கலைகளின் சங்கமமே

வீதி வரும் ஊர்வலமே

வியந்து நிற்கும் உன் மனமே

Continue reading “வியந்து நிற்கும் உன் மனமே”