அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்

Continue reading “அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்”

இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்

நெல் குத்த உரல் உலக்கை

குத்திய அரிசியை ஊற வைத்து

அரைக்க ஆட்டுக்கல் குழவி

Continue reading “இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்”

கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி?

கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலை சட்னி அசத்தலான சுவையுள்ள ஆரோக்கியமான சட்னி ஆகும். கறிவேப்பிலை சத்து மிகுந்தது. கறிவேப்பிலையை பொதுவாக தாளிதம் செய்யவே பயன்படுத்துகிறோம்.

Continue reading “கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி?”

தாய்ப்பாலின் மகத்துவம் – ஜானகி எஸ்.ராஜ்

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைவிட மிகச்சிறந்த ஓர் உணவு இருக்க முடியாது. அதிக சத்து மிகுந்த பாலாக தாய்ப்பால் இருப்பதால் நோய்கள் அணுகாதபடி அது குழந்தைகளைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் உடலால் மட்டுமின்றி உள்ளத்தாலும் ஆரோக்கியமாக இருக்கும். பாட்டில் பாலை விட தாய்ப்பால் சத்துமிக்க சிறந்த உணவு என மருத்துவரீதியாகவும், பரிசோதனை வாயிலாகவும் இதர ஆய்வுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Continue reading “தாய்ப்பாலின் மகத்துவம் – ஜானகி எஸ்.ராஜ்”