பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பிள்ளையார் கொழுக்கட்டை

பிள்ளையார் கொழுக்கட்டை என்பது பிள்ளையார் (விநாயகர்) சதுர்த்தி வழிபாட்டின்போது படைக்கப்படும் கொழுக்கட்டை ஆகும். இதற்கு மோதகம் என்ற பெயரும் உண்டு.

இந்த கொழுக்கட்டை சுவையற்ற வெளிப்பகுதியையும் இனிப்பான உட்பகுதியையும் உடையது. Continue reading “பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

காய்கறி சூப் செய்வது எப்படி?

சுவையான காய்கறி சூப்

காய்கறி சூப் என்பது காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சத்து நிறைந்த பானம். காய்கறிகளை உண்பதால் கிடைக்கும் சத்துக்களை காய்கறிகளினால் தயார் செய்யப்படும் சூப்பின் மூலம் பெறலாம். Continue reading “காய்கறி சூப் செய்வது எப்படி?”

கோதுமை பக்கோடா செய்வது எப்படி?

கோதுமை பக்கோடா

கோதுமை பக்கோடா மாலைநேரச் சிற்றுண்டிக்கு ஏற்றது. வழக்கமாக செய்யும் சிற்றுண்டி வகைகளான வடை, சமோசா, சுண்டல் ஆகியவற்றை விட இது வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. Continue reading “கோதுமை பக்கோடா செய்வது எப்படி?”

சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள்

உங்கள் சமையலறை சிறக்க‌ சில சமையல் குறிப்புகள்.

சீனி டப்பாவில் சூடக்கட்டிகளை போட்டு வைத்தால் எறும்பு வராது.

பிளாஸ்கில் சூடான திரவத்தை ஊற்றும் போது பிளாஸ்கை சாய்வாக வைத்து ஊற்ற வேண்டும்.

Continue reading “சமையல் குறிப்புகள்”