எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?

இந்தி

எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா? என்று யோசிக்க முடியாமல் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.

முதலிலேயே நான் தெளிவாக சொல்லி விடுகிறேன். நான் தனித் தமிழ் நாடு கேட்பவனல்ல. ஆனால் ஒன்றுபட்ட இந்தியா என் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

தமிழகத்தின் அரசியல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்  தில்லியில் இந்தி எழுச்சி கொண்டு வருகிறது.

Continue reading “எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?”

இந்திய கொடையாளிகள் 2016

சிவ் நாடார்

இந்திய கொடையாளிகள் 2016 ‍- ஹூரன் நிறுவனம் தயாரித்த‌ 2016-ஆம் ஆண்டில் நிறைய நன்கொடை அளித்த இந்தியர்களின் பட்டியல்.

இப்பட்டியல் தயார் செய்ய 10 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சிஎல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவரான சிவ் நாடார் 630 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து முதல் இடத்தில் இப்பட்டியலில் இடம் பெற்று உள்ளார். Continue reading “இந்திய கொடையாளிகள் 2016”