காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – I

வாழ்க்கையின் நோக்கத்தை, நடைமுறை யதார்த்தங்களின் அடிப்படையில், ஆழமான புரிதலோடு அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழர்களுக்கும் உண்டு.

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – I”

வேதியியல் படித்தால் வெற்றி உனக்கு!

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.

Continue reading “வேதியியல் படித்தால் வெற்றி உனக்கு!”

உன்னில் இருந்து உன்னைப் பார்!

உன்னில் இருந்து உன்னை பார்!

அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,

நலமும் வாழ்த்தும்!

என்ன சார்! தலைப்பு புரியாத மாதிரி இருக்குன்னு பதறாதீர்கள்.

உங்கள் உள்ளங்கையைத் திறந்து பாருங்கள்.

விரல்களிலும் உள்ளங்கைகளிலும் கிறுக்கியது போல் கோடு கோடா இருக்கும்.

Continue reading “உன்னில் இருந்து உன்னைப் பார்!”

நான் எனும் கானல் நீர்

‘நான்’ எனும் கானல் நீர்

போன்ற ‘நான்’ என்ற வார்த்தைப் பிரயோகங்களை நாம் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

இன்று நடைபெறுகின்ற பல பிரச்சனைகளுக்குப் பின்னணியில் ‘நான்’ ஒளிந்து கொண்டிருப்பதை அவ்வளவு எளிதாக யாரும் மறுக்க முடியாது.

நாம் பேசும் ‘நான்’ என்பது யாருக்கு சொந்தம் என்பதை கொஞ்சம் ஆன்மீக கண்ணோட்டத்தில் பார்ப்போம்.

Continue reading “நான் எனும் கானல் நீர்”

உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளை புதுப்பிப்போம் – 2

உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளை புதுப்பிப்போம் - 2

முகம் தெரியாத எழுத்தாளருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நீங்கள் ரசிகராக இருக்கலாம்.

நேரில் பார்க்காத ஒரு எழுத்தாளனின் மீது நீங்கள் கொண்ட நேசம், வெள்ளை தாளில் எழுதப்பட்ட கருப்பு (அ) நீலநிற மையினால் எழுதப்பட்ட வார்த்தை தந்ததா?

அப்படியெனில் மையினால் எழுதப்பட்ட வார்த்தைக்கு அவ்வளவு வலிமையா?

இப்படி ஆயிரமாயிரம் விஷயங்கள். இவைகளுக்கு பின்னணியில் நடப்பது என்ன?

Continue reading “உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளை புதுப்பிப்போம் – 2”