உயிர்க்கோளம் காப்போம்

பூமி

பச்சை பசேல் தாவரம்
பலவும் உண்டு பாரினில்!
பகலின் ஒளியும் நீரும்
பச்சையமும் சேர்ந்திட
உண்ண உணவு ஆகிடும்!
உயிர் வ‌ளியும் வ‌ந்திடும்! Continue reading “உயிர்க்கோளம் காப்போம்”

மறந்து போன குடிமராமத்து

குடிமராமத்து

குடிமராமத்து என்பது ஒரு ஊரில் உள்ள மக்களே அந்த ஊரில் உள்ள  நீர்நிலைகளான ஆறு, குளம், கண்மாய் ஆகியவற்றில் பராமரிப்பு  பணிகள் மேற்கொள்வதைக் குறிக்கும்.

குடி ‍என்றால் மக்கள் என்றும் மராமத்து ‍என்றால் பராமரிப்பு என்றும் பொருள். Continue reading “மறந்து போன குடிமராமத்து”

மலர்களின் நறுமணம் ‍- நோக்கம் மற்றும் காரணம்

மலர்களின் நறுமணம்

வண்ண வண்ண மலர்களின் கொள்ளை அழகில் அனைவரும் மயங்குவது இயற்கையே. ஆயினும் குறிப்பிட்ட சில வகை மலர்கள் மட்டும் மனமகிழ்வோடு, அவற்றின் மீதான விருப்பத்தையும் அதிகரிக்க செய்கின்றன.

இதற்கு காரணம், அவற்றின் வண்ணத்தோடு வீசும் நறுமணமும் தான்! ஆம், மணம் கமழும் ரோஜா, மல்லிகை உள்ளிட்ட மலர்களை விரும்பாதவர் எவரேனும் உள்ளனரோ? Continue reading “மலர்களின் நறுமணம் ‍- நோக்கம் மற்றும் காரணம்”

மழை என்னும் வரம்

மழை

உன்னை ஒன்றும் செய்ய முடியாது – நீ
ஊருக்குள்ளே வருகின்ற போது
கண்ணீர் வடித்துக் காய்ந்திருக்கும் பூமி – உன்
கால்பட்டதாலே சிரிக்குதே கவனி Continue reading “மழை என்னும் வரம்”

சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?

சீமைக் க‌ருவேலம்

இன்று தமிழ்நாட்டிற்கு சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு, அது சாபமே என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக உள்ளது.

வரமாக இருந்த‌ சீமைக் க‌ருவேல மரத்தின்  நன்மைகளையும்,  நாளடைவில் அது எவ்வாறு சாபமானது என்பதையும்,  சுற்றுச்சூழலில் அதனுடைய பங்கினையும் விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். Continue reading “சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?”