மாறா – திரைப்படம் – மதிப்பெண்கள்

மாறா – மதிப்பெண்கள்

மாறா திரைப்படம் ஒரு அழகான ஆழமான காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் மாதவன், சிரத்தா, ஸ்ரீநாத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனரான‌ திலீப் குமார் படத்தை அழகாக இயக்கியுள்ளார்.

இப்படம் மார்ட்டின் பிரகாட் எழுதிய மலையாளத் திரைப்படமான சார்லி (2015)-ன் மறு ஆக்கம் ஆகும்.

Continue reading “மாறா – திரைப்படம் – மதிப்பெண்கள்”

மூக்குத்தி அம்மன் – மதிப்பெண்கள்

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன் திரைப்படம் என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் இயக்கிய பக்திப் படம் ஆகும்.

இப்படம் போலி சாமியார்களிடம் மக்கள் மாட்டிக் கொண்டிருப்பதையும், அவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதையும் தடுத்து, விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக எடுக்கப்பட்ட படம்.

Continue reading “மூக்குத்தி அம்மன் – மதிப்பெண்கள்”

சூரரைப் போற்று – மதிப்பெண்கள்

சூரரைப் போற்று

திரு.கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை திரைக்கதையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் சூரரைப் போற்று.

திரு.கோபிநாத் ஏர் டெக்கான் (Air Deccan) நிறுவனர். அவர் எழுதிய‌ சிம்பிளி ப்ளை (Simply fly) என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையானது அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு தொழில் முனைவோரின் தடைகள், கஷ்டங்கள், அவரின் முயற்சிகள் என கதை அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் தங்களது நடிப்புத் திறனை அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Continue reading “சூரரைப் போற்று – மதிப்பெண்கள்”