காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4

நோக்கம் மாறிய உணவு முறை

தமிழர் உணவு முறை தடம் மாறி விட்டது. அது சரிதானா?

நோக்கம் மாறிய உணவு முறை

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும்.

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4”

பன்னீரின் பயன்பாடுகள்

பன்னீரின் பயன்பாடுகள்

ரோஜாப்பூ!

மிக அழகான பெயரைக் கொண்ட இம்மலரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் பன்னீர்! பன்னீரைப் பயன்படுத்துவது தொன்று தொட்டு உலகளவில் இருந்து வருகிறது.

மனதிற்கினிய ரோஜா நறுமணத்துடன் கூடிய பன்னீர் முதன் முதலாகத் தோன்றிய இடம் பெர்சியா.

Continue reading “பன்னீரின் பயன்பாடுகள்”

ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்

பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். பதினாறாம் நூற்றாண்டின் வாக்கில் டச்சு வியாபாரிகளால் இந்தியாவில் பப்பாளி அறிமுகமானது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பப்பாளி பயிரிட ஆரம்பித்தனர்.

இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது.

Continue reading “ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்”

ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்

ஒரு தேனான விஷயம்

தேனீக்களால் பல்வேறு மலர்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷயமே.

‘தேன் உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ பயன்படுகிறது’ என்கிறார் இயற்கை விஞ்ஞான தந்தை அரிஸ்டாடில்.

Continue reading “ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்”

கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க – இராசபாளையம் முருகேசன்

கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க

நம்மை அது மதிக்குதா இல்லை

மிதிக்குதானு பாருங்க

Continue reading “கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க – இராசபாளையம் முருகேசன்”