காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 5

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும்–5

நம் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது?

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 5”

இன்றைய சமூக நிலை!

சூழ்நிலை, அரசியல், உழைப்பின்மை, பேராசை மற்றும் போலி நாகரீகம் இவைகளால் நமது சிறந்த வாழ்க்கை முறை சிதறடிக்கப்பட்டது.

இலவசமாகக் கொடுக்க வேண்டிய கல்வியையும் மருத்துவத்தையும் ஆட்சியாளர்கள் வியாபாரமாக ஆக்கினர்.

Continue reading “இன்றைய சமூக நிலை!”

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 3

நோக்கம் மாறிய நீர் இயல் கட்டமைப்பு

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் வைகை ஆற்றங்கரையில் காணப்படுகின்றன. பாண்டிய மன்னர்கள் வகுத்த திறமையான நீர் மேலாண்மை முறை பற்றி பேசுகின்றன.

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 3”

விழிப்புணர்வு!

டெங்கு காய்ச்சல் வந்து, ஒரு மாத ஓய்வுக்குப் பின் நடமாடத் துவங்கினாள் திவ்யா.

மாநகராட்சியிலிருந்து வீடுகளை ஆய்வு செய்ய, வாரம் ஒருமுறை மூன்று பெண்கள் வந்தார்கள்.

Continue reading “விழிப்புணர்வு!”

சமூக நலன் – கதை

குன்றத்தூரில் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுப் பலகைகளில் தொங்கியபடி பயணம் செய்தார்கள்.

Continue reading “சமூக நலன் – கதை”