ஏழுகடல் அழைத்த படலம்

ஏழுகடல் அழைத்த படலம்

ஏழுகடல் அழைத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் மீனாட்சியின் அன்னையான காஞ்சன மாலைக்காக ஏழுகடல்களை வரவழைத்ததைப் பற்றிக் கூறுகிறது. இதில் வீடுபேறினை அடைய செய்ய வேண்டிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. Continue reading “ஏழுகடல் அழைத்த படலம்”

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வெப்ப மற்றும் உலர் பாலைவனம்

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். Continue reading “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

குளுகுளு கொடை ஆரஞ்சு

கொடை ஆரஞ்சு

கொடை ஆரஞ்சு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பழம் ஆகும். இதனுடைய இனிப்பு சுவையுடன் கூடிய சாறும், அடர்ந்த ஆரஞ்சு நிறமுமே இதற்கு காரணமாகும். Continue reading “குளுகுளு கொடை ஆரஞ்சு”

வெஜ் குருமா செய்வது எப்படி?

சுவையான வெஜ் குருமா

வெஜ் குருமா சப்பாத்தி மற்றும் பூரிக்கு பொருத்தமான சைடிஷ். இதனுடைய சுவை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Continue reading “வெஜ் குருமா செய்வது எப்படி?”