பாலைவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பாலைவனம் உண்டானது ஏன்?

பாலைவனம் என்றதுமே கொடுமையான வெயில், பரந்த மணல்பரப்பு, ஆங்காங்கே உள்ள கள்ளிச்செடிகள் மட்டுமே நம் நினைவிற்கு வரும். ஆனால் இயற்கையானது பாலைவனத்தையும் அற்புதமான வாழிடமாக வடிவமைத்துள்ளது என்பதே உண்மை.

பாலைவனமானது வாழிடமாக மட்டுமில்லாமல் ஏராளமான கனிம மற்றும் கரிமத் தன்மை கொண்ட மனித வளர்ச்சிக்கான வளங்களையும் கொண்டுள்ளது. பாலைவனமானது நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும். Continue reading “பாலைவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்”

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று

சிறுத்தைக்குட்டி

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழியை பாட்டி ஒருவர் குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது கூறுவதை சிறுத்தைக்குட்டி சிங்காரம் மறைந்திருந்து கேட்டது. Continue reading “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று”

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் சிவகணங்களுள் ஒருவரான குண்டோதரன் என்னும் பூதத்திற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின்போது மீனாட்சியம்மமை உணவளித்ததைப் பற்றி கூறுகிறது.

தன்னுடைய செல்வ செருக்கினால் மீனாட்சிக்கு உண்டான கர்வத்தினை அடக்க சுந்தரேஸ்வரர் இத்திருவிளையாடலை நிகழ்த்தியதாகவும் கருதப்படுகிறது. Continue reading “குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்”