வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் மதுரையில் வெள்ளியம்பலம் அமைந்ததையும், வெள்ளியம்பலத்தில் மாணிக்க பீடம் ஏற்பட்டதையும், அதன்மீது இறைவனார் ஆடிய திருநடனம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.

சிவனின் ஐந்து சபைகளுள் ஒன்றான வெள்ளியம்பலம் மதுரையில் ஏற்பட்ட வரலாற்றினை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் ஆறாவது படலம் ஆகும். Continue reading “வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்”

சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி

PhyllanthusEmblica

நெல்லி பன்நெடுங் காலமாகவே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவைகளையும் ஒரு சேரக் கொண்டுள்ளது. Continue reading “சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி”

வரகு வெண் பொங்கல் செய்வது எப்படி?

வரகு வெண் பொங்கல் சிறுதானியமான வரகரிசியில் செய்யப்படும் அருமையான உணவாகும்.  இதனுடைய மணமும், சுவையும் உண்போரைக் கவர்ந்திழுக்கும். Continue reading “வரகு வெண் பொங்கல் செய்வது எப்படி?”

சொகுசு கார்கள் 2017

Mercedes-Benz

2017‍ம் ஆண்டில் விற்பனையில் இந்திய அளவில் முன்னணி வகித்த சொகுசு கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மெர்சிடெஸ் பென்ஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பெறுகிறது.

Continue reading “சொகுசு கார்கள் 2017”