மூக்குத்தி அம்மன் – மதிப்பெண்கள்

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன் திரைப்படம் என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் இயக்கிய பக்திப் படம் ஆகும்.

இப்படம் போலி சாமியார்களிடம் மக்கள் மாட்டிக் கொண்டிருப்பதையும், அவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதையும் தடுத்து, விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக எடுக்கப்பட்ட படம்.

Continue reading “மூக்குத்தி அம்மன் – மதிப்பெண்கள்”

பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்

பங்குனி மாத சிறப்புகள்

பங்குனி மாத சிறப்புகள் விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது.

பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன. Continue reading “பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்”

திருப்பாவை என்னும் பாவை பாட்டு

திருப்பாவை என்னும் பாவை பாட்டு

திருப்பாவை பாவை நோன்பின் போது பாடப்படும் பாடல்கள் நிறைந்தது; ஆதலால் பாவை பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது சங்கத் தமிழ் மாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

திருப்பாவை பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய பாடல்கள் ஆகும். திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள் உள்ளன. Continue reading “திருப்பாவை என்னும் பாவை பாட்டு”

பரிகாரத் தலங்கள் அறிவோம்

பரிகாரத் தலங்கள் என்பவை, நம்முடைய வாழ்வில் பிரச்சினைகள் தீர வேண்டி, நாம் சென்று வழிபாடு செய்யும் கோவில்கள் ஆகும். தமிழ் நாட்டில் அத்தகைய கோவில்கள் நிறைய உள்ளன.

பரிகாரத் தலங்கள் பற்றி அறிந்து கொள்ள, கீழே உள்ள பட்டியல் உங்களுக்கு உதவும். Continue reading “பரிகாரத் தலங்கள் அறிவோம்”