அமுக்கரா – மருத்துவ பயன்கள்

அமுக்கரா

அமுக்கரா முழுத்தாவரமும் வெப்பத் தன்மையும், காரச் சுவையும், கொண்டது. இவை சிறுநீர் பெருக்கும்; உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; வீக்கத்தைக் குறைக்கும்; வாதநோயைக் கட்டுப்படுத்தும்; உடலைத் தோற்றும்; ஆண்மையை அதிகமாக்கும். Continue reading “அமுக்கரா – மருத்துவ பயன்கள்”

மருதாணி – மருத்துவ பயன்கள்

மருதாணி

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும். Continue reading “மருதாணி – மருத்துவ பயன்கள்”

குப்பைமேனி – மருத்துவ ‍பயன்கள்

குப்பைமேனி

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். இதன் இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. Continue reading “குப்பைமேனி – மருத்துவ ‍பயன்கள்”

அழகு – அழகின் சிரிப்பு

அழகு

அழகு என்பது இயற்கையில் எங்கும் நிறைந்திருக்கின்றது. பாவேந்தர் பாரதிதாசன் அழகு எப்படி சிரிக்கின்றது, நமது மனதை மகிழ்விக்கின்றது என்பது பற்றி அழகின் சிரிப்பு என்னும் கவிதை நூல் படைத்திருக்கின்றார். அழகு பற்றிப் பாவேந்தர் சொல்வதைப் பார்ப்போம். Continue reading “அழகு – அழகின் சிரிப்பு”