மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை

மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை

வண்ண வண்ண பூக்களெல்லாம்

வாசம் வீசுவதில்லை

எண்ணம்போன போக்கிலெல்லாம்

வாழ்க்கை வருவதில்லை

Continue reading “மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை”

அறப்பணியாளர்களின் அவலம்

அறப்பணியாளர்களின் அவலம்

பாவம் செய்து விட்டோமா

ஆசிரியராக உயர்ந்து?

தணியாத கொரானா தாக்கத்தால்

தனியாகத் தவிக்கிறோம் தாகத்தோடு

தனியார்பள்ளி ஆசிரியர்கள்

Continue reading “அறப்பணியாளர்களின் அவலம்”

நெஞ்சில் முள் – 6

நெஞ்சில் முள்

கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பிறந்தாய்

கணக்கிலாக் காலமாய் வாழ்கின்றாய்

எத்தனையோ அரசரவை கொலு வீற்றிருக்கிறாய்

இனிமை என்னும் பெயர் கொண்டிருக்கின்றாய் Continue reading “நெஞ்சில் முள் – 6”

நெஞ்சில் முள் – 5

நெஞ்சில் முள்

ஏனோ தெரியவில்லை இந்தியா என்றதும்

என் நினைவில் தவறுகளே தோன்றும்

படிக்காத மாக்கள் பாதியுண்டு

படித்தும் வீணான மீதியுண்டு Continue reading “நெஞ்சில் முள் – 5”