நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்

நவராத்திரி கொலு

நவராத்திரி என்பது அம்மனை வழிபடும் முக்கிய விழாக்களில் ஒன்று. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ ராத்திரி என்றால் ‘இரவு’ எனப் பொருள்படும்.

நவராத்திரிக் கொண்டாட்டம் என்பது ஒன்பது இரவுகள் மற்றும் பத்து பகல்களைக் குறிக்கும். Continue reading “நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்”

முதலீட்டாளர்கள் மாநாடு – 2015

முதலீட்டாளர்கள் மாநாடு

இலட்சம் ரூபாய் என்பதை அதிசயமாகப் பார்க்கும் மக்கள் கோடிக் கணக்கில் இருக்கும் தமிழ்நாட்டில் இலட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற  முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்பது பாராட்டுக்குரியது. Continue reading “முதலீட்டாளர்கள் மாநாடு – 2015”

தமிழ் வழிக் கற்ற அரசுப் பள்ளி விண்வெளி விஞ்ஞானிகள்

Abdul Kalam

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’, ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்’,’தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்’ என்ற பாரதிதாசன் வரிகளை மேடைதோறும் பெருமையுடன் முழங்கி வரும் புகழ் பெற்ற விண்வெளி அறிஞர்கள் மூவர்.

உலக மொழிகளின் ராணி எனப்படுவது ஆங்கிலம். ஆங்கில வழிக் கற்றால் தான் அறிஞராக முடியும், வல்லுநராக முடியும் என்ற கருத்தைத் தகர்த்தெரிந்தவர்கள் இம்மூவர்.

1. டாக்டர். அப்துல்கலாம்

2. டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை

3. டாக்டர். நெல்லை சு.முத்து Continue reading “தமிழ் வழிக் கற்ற அரசுப் பள்ளி விண்வெளி விஞ்ஞானிகள்”

விக்ரம் சாராபாய்

விக்ரம் சாராபாய்

விக்ரம் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்டு 12இல் பிறந்தார். 1940இல் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். சர்.சி.வி.இராமனிடம் மேல்நிலை ஆய்வுப் படிப்பை முடித்தபின் 1947இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். Continue reading “விக்ரம் சாராபாய்”

ஹோமி ஜஹாங்கிர் பாபா

ஹோமி ஜஹாங்கிர் பாபா

ஹோமி ஜஹாங்கிர் பாபா 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30இல் பிறந்தார். தமது தொடக்கக் கல்வியை மும்பையில் பயின்றார். 1927இல் இங்கிலாந்து கேம்பிட்ஜ் ‘கைன்ஸ்’ கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இவருக்குக் கணிதத்திலும் ஆர்வம் இருந்தது. Continue reading “ஹோமி ஜஹாங்கிர் பாபா”