டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள்

சைவ உணவு

டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள் பற்றிப் பார்ப்போம்.

நமக்கு உணவு என்பது அவசியமான ஒன்று. சிலர் சைவ உணவினை மட்டும் உண்பவர்களாகவும், பலர் அசைவம், சைவம் என இரண்டு வகைகளையும் உண்பவர்களாகவும் இருக்கின்றனர். Continue reading “டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள்”

உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் – 2018

சீ சின்பிங்

உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் 2018 பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.  இதில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் உள்ள முதல் 10 பேரைப் பார்ப்போம்.

Continue reading “உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் – 2018”

கோதுமை – மனிதனுக்கான தாவரப் புரதம்

கோதுமை

கோதுமை இன்றைக்கு உலக மக்களின் முக்கிய உணவுப் பொருளாகும். இது உலகில் அதிகம் பயிர் செய்யப்படும் பயிர்களில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. Continue reading “கோதுமை – மனிதனுக்கான தாவரப் புரதம்”

வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி

இந்தியா மதச்சார்பின்மையையோடு இருக்காவிட்டால், அது இந்தியாவே அல்ல – ‍வாஜ்பாய் 

புதிய இந்தியாவை உருவாக்குவதில் ஒருவராக உழைத்த உத்தமர்,
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி

உலகின் பசுமையான நாடுக‌ள் – 2018

Geneva-Switzerland

உலகின் பசுமையான நாடுக‌ள் – 2018 அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து இதில் முதலிடத்தில் உள்ளது.

Continue reading “உலகின் பசுமையான நாடுக‌ள் – 2018”