கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள்

கிரிக்கெட் கடவுள் என தனது ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.  அவர் இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்.

24  வருடங்கள் இந்திய கிரிக்கெட் அணியில் தனது சிறப்பான‌ பங்கையளித்தவர்.

நாம் இக்கட்டுரையில் சச்சினின் வாழ்க்கை வரலாறு, அவரது கிரிக்கெட் பயணம் மற்றும் அவரது சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்”

இந்தியாவின் பீடபூமிகள்

பாகல்கண்ட் பீடபூமி

இந்தியாவின் பீடபூமிகள் அதன் மொத்த பரப்பளவான 32 லட்சம் சதுர கிமீ-ல் 16 லட்சம் சதுர கிமீ பரப்பளவினை கொண்டுள்ளன. இங்குள்ள பீடபூமிகளின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 600-900 மீட்டர் ஆகும்.

இந்தியாவில் பொதுவாக ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன. இது பொதுவான சாய்வைக் குறிக்கிறது.

நர்மதை, தபதி, மாஹி ஆகியவை கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.

இந்தியாவின் பீடபூமிகள் பூமியில் உள்ள பழமையான நிலவமைப்பு ஆகும். இது பெரும்பாலும் ஆர்க்கியன் கெய்னிஸ் மற்றும் ஸ்கிஸடுகளால் ஆன மிகவும் நிலையான தொகுதி ஆகும். Continue reading “இந்தியாவின் பீடபூமிகள்”

ஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்

ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளர். தன் இசையால் உலக மக்களை கவர்ந்தவர்.

“எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே” என்ற மந்திரச் சொல்லை உச்சரிப்பவர்.

நாம் இக்கட்டுரையில் ரகுமானின் வாழ்க்கை வரலாறு, இசைப் பயணம் மற்றும் சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “ஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்”

டாப் 10 இந்திய பணக்காரர்கள் 2019

முகேஷ் அம்பானி

இந்திய பணக்காரர்கள் 2019 பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 இந்திய பணக்காரர்கள் 2019 பற்றிப் பார்ப்போம்.

Continue reading “டாப் 10 இந்திய பணக்காரர்கள் 2019”

நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

நரேந்திர மோடி

இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்க உள்ள, திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்தியா முன்னேறப் பாடுபட வாழ்த்துக்கள்!