உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும்

உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் சிறுவர்களுக்கு கூறுவதை காண்டாமிரும் கண்ணையன் கேட்டது. Continue reading “உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும்”

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

அண்ணா

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு கூறுவதைக் கீரிப்பிள்ளை கிருஷ்ணன் கேட்டது.

‘ஆகா நல்ல பழமொழி. இதற்கான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்று மனதிற்குள் கீரிப்பிள்ளை கிருஷ்ணன் எண்ணியது. Continue reading “வாயுள்ள பிள்ளை பிழைக்கும்”

பகையாளி குடியை உறவாடி கெடு

மீன்கொத்தி

பகையாளி குடியை உறவாடி கெடு என்ற பழமொழியை  பெரியவர் ஒருவர், ஓர் இளைஞனிடம் கூறிக் கொண்டிருந்ததை மீன்கொத்தி மீனாட்சி கேட்டது. Continue reading “பகையாளி குடியை உறவாடி கெடு”

இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்

கோழி

இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் சிறுவர்களுக்கு கூறுவதை பனங்காடை பழனி கேட்டது. Continue reading “இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்”

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

வாத்துக் குஞ்சு

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை வயதான பெரியவர் ஒருவர் கூறுவதை வாத்துக் குஞ்சு வானதி கேட்டது. இரையைத் தின்பதை விட்டுவிட்டு பெரியவர் சொல்வதை கூர்ந்து கேட்கலானது. Continue reading “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்”