நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23

இனி எடுக்கப்போகும் எந்த முடிவையும் தன்னைக் கேட்டுத்தான் எடுக்க வேண்டுமென்றும், தான் சொல்வதைத்தான் இனி ரத்தினவேல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டு விட்டுப் போனான் தனசேகர்.

தனசேகரின் அடிமைபோல் ஆகிப்போனார் ரத்தினவேல்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23”

ஆசை அதிகம் வச்சு…

ஆசை அதிகம் வச்சு

மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் சரஸ்வதிக்கு, அப்படி ஒரு ஆசை மனதில் தேங்கியிருந்தது.

38 வயது தாண்டிய பிறகும், அந்த ஆசை தொடர்வது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

Continue reading “ஆசை அதிகம் வச்சு…”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 22

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? - அத்தியாயம்-22

மனக்கலக்கத்தோடும் கவலையோடும் யோசனையாய் அமர்ந்திருந்தார் ரத்தினவேல்.

‘உண்மையில் தனசேகர் நல்லவனா? கெட்டவனா? முந்தாநாளு அவன் நமக்கு கொடுத்தது பணக்காரார்கள் அருந்தும் சீமச்சரக்கா? அல்லது வெறும் சோடா கலரா? சோடா கலருன்னா நா ஏன் வாந்தியெடுத்து குப்புற விழுந்தேன்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 22”

கள்ளிப்பாலும் கண்ணீரும்!

கள்ளிப்பாலும் கண்ணீரும்!

அவள் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அவளுக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியில் அவள் இருந்தாள்.

அது எல்லாமே அவளுக்கு ஒரு சிற்றின்பம் தான். ஏனென்றால் அந்த ஊர் வழக்கம் அது! அங்கே எல்லாம் மயான அமைதியாக இருந்தது. எல்லோரும் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Continue reading “கள்ளிப்பாலும் கண்ணீரும்!”