ஹரிவராசனம் பாடலும் பொருளும்

ஐயப்பன்

ஹரிவராசனம் சபரிமலையில் ஒவ்வொரு நாள் இரவும் நடை சாத்தப்படும்போது பாடப்படும் பக்திப் பாடலாகும்.

இது இறைவனான ஐயப்பனை உறங்க வைப்பதற்காக பாடப்படும் தாலாட்டுப் பாடலாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

Continue reading “ஹரிவராசனம் பாடலும் பொருளும்”

ஐயப்பன் பாடல்கள்

ஐயப்பன்

ஐயப்பன் பாடல்கள் தொகுப்பு. எளிய மக்கள் பலரை ஆன்மிக பயணம் மேற்கொள்ள வைத்த கடவுள் ஐயப்பன். அவரைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை.

1. பகவான் சரணம் பகவதி சரணம்

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா Continue reading “ஐயப்பன் பாடல்கள்”

ஐயப்பன் மண்டல பூஜை 2017 புகைப்படங்கள்

ஐயப்பன் மண்டல பூஜை 2017 ‍- 09

சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி கிராமத்தில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் (மார்கழி மாதம்) நடைபெற்ற ஐயப்பன் மண்டல பூஜை புகைப்படங்கள். எடுத்தவர் ‍ திரு. சோ.ஆரோக்கியராஜ் அவர்கள்.

Continue reading “ஐயப்பன் மண்டல பூஜை 2017 புகைப்படங்கள்”

ஐயப்பன் 108 சரணங்கள்

ஐயப்பன்

ஐயப்பன் 108 சரணங்கள், மாலையிட்ட பக்தர்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கண்டிப்பாக கூறி வழிபட வேண்டிய சரணங்கள் ஆகும். Continue reading “ஐயப்பன் 108 சரணங்கள்”

கார்த்திகை மாத சிறப்புக்கள்

கார்த்திகை தீபங்கள்

கார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். Continue reading “கார்த்திகை மாத சிறப்புக்கள்”