அட்மிஷன் – சிறுகதை

அட்மிஷன்

அட்மிஷன் போடுவதற்கு, ஃபைலில் மலை போல் குவிந்து கிடந்த விண்ணப்ப படிவங்களைப் பரிசீலனை செய்யத் தயாரானார் வெங்கடேஸ்வரன்.

அவரது பெயருக்குக் கீழே ‘ஹெட்மாஸ்டர்’ என்று பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று டேபிளில் அவர் முன் காட்சியளித்தது.

ஏதோ கேட்பதற்காகக் காலிங் பெல்லை அழுத்தி பியூனை அழைத்தபோது டேபிளை அலங்கரித்த போன் இவரை அழைத்தது.

ரிசீவரை எடுத்துக் காதில் வைத்த போது எதிர்முனையில் “இஸ் மிஸ்டர் வெங்கடேஸ்வரன் அவைலபிள்?” என்றதோர் குரல் கேட்டது.

Continue reading “அட்மிஷன் – சிறுகதை”

அறப்பணியாளர்களின் அவலம்

அறப்பணியாளர்களின் அவலம்

பாவம் செய்து விட்டோமா

ஆசிரியராக உயர்ந்து?

தணியாத கொரானா தாக்கத்தால்

தனியாகத் தவிக்கிறோம் தாகத்தோடு

தனியார்பள்ளி ஆசிரியர்கள்

Continue reading “அறப்பணியாளர்களின் அவலம்”

இளநிலை மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி

மனித உருவில் கடவுள்! மருத்துவர்கள்!

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

இளநிலை மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்துள்ளதை

வரவேற்கிறேன் – 91% (20 வாக்குகள்)

எதிர்க்கிறேன் – 9% (2 வாக்குகள்)

கலைமகள் – கவிதை

கலைமகள்

வெண்கமலம் மீதினிலே

வீற்றிருக்கும் பூமகளே

பண்ணிசைக்கும் வீணையொடு

பார்புகழும் கலைமகளே

என்மனதின் கோவிலுக்குள்

ஏற்றுகின்றேன் தீபமம்மா

பொன்மின்னும் தாரகையே

போற்றுகின்றேன் உன்னையம்மா Continue reading “கலைமகள் – கவிதை”