கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ?
என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார். Continue reading “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்”
இணைய இதழ்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ?
என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார். Continue reading “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்”
அந்த ஆரம்பப்பள்ளி அன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாவட்ட கல்வி அதிகாரி அன்று அப்பள்ளிக்கு வருகை தருவதாக இருந்தது. Continue reading “சிறுவனின் நேர்மை”
ஆட்டுப்பால் என்றவுடன் எனக்கு நமது தேசப்பிதா காந்தியடிகளே நினைவிற்கு வருவார். ஏனெனில் அவர் ஆட்டுப்பாலையும், நிலக்கடலையையும் தனது உணவாக உண்டதாக படித்ததுண்டு. Continue reading “ஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்”
ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
“ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. Continue reading “ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?”
தன்னுடைய அயராத போராட்டத்தால் நாட்டு மக்களை வழிநடத்தி அந்நியரிடமிருந்து விடுதலை அடையச் செய்து விட்டு சுதந்திர நாட்டில் நீண்ட காலம் வாழாமல் விண்ணுலகை அடைந்த நமது தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாள் ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த நாளில் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரையும் உடைமைகளையும் உழைப்பையும் கொடுத்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களை சிறிது எண்ணிப் பார்ப்போம்!